LAVA நிறுவனம், தன் A வரிசையில், 'A 68' என்ற
பட்ஜெட் விலை ஸ்மார்ட் போனை
அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் திரை (Screen) 4 அங்குல
அளவில் 800 × 480 பிக்ஸெல்(Pixels) அடர்த்தியுடன் தரப்பட்டுள்ளது. இதன் (Display)டிஸ்பிளே WVGA TFT வகையைச் சேர்ந்தது. இது
1.2GHz quad-core வேகத்தில் இயங்கக் கூடியது.
1 GB Ram.
மற்றும் 8 GB Storage memory. ஆக உள்ளது. மைக்ரோ
எஸ்.டி. கார்ட்() கொண்டு,
Storage memory யை 32GB. வரை உயர்த்திக் கொள்ளலாம்.
இதில் Android 6.0 மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.
இரண்டு
சிம்களை(SIM) இந்த ஸ்மார்ட் போனில்
பயன்படுத்தலாம். L.E.D.
Flash
இணைந்த 5 Megapixel. திறன் கொண்ட கேமரா
பின்புறமாக இயங்குகிறது. முன்புறமாக இயங்கும் 0.3 Megapixel. திறன் கொண்ட கேமராவும்
L.E.D.
Flash
கொண்டுள்ளது.
இதன் பரிமாணம் 134 x 66 x 9.6 MM. ஆக உள்ளது.
எடை 130 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு
3G, WI-FI, Bluetooth மற்றும் G.P.S. ஆகிய
தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதில் தரப்பட்டுள்ள Battery
1750 mAh திறன் கொண்டது.
மூன்று
வண்ணங்களில் வெளியாகியுள்ளது.



No comments:
Post a Comment